இரண்டாவது மனைவியாக வாழ போகும் ஹன்சிகா! வருங்கால கணவருடன் நெருக்கமான போட்டோ!

முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா இருவரும் நிச்சயதார்த்தத்தை அறிவித்த பிறகு இணையம் முழுவதும் இந்த தகவல் வைரலாக பரவி வருகின்றனர். ஹன்சிகா மோத்வானி தனது வாழ்க்கையின் காதலை அறிமுகப்படுத்தினார்.

தற்போழுது இருவரும் சில காலமாக டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியாவின் குடும்ப உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளனர். ஹன்சிகா ஒரு நடிகையாக இருந்தாலும், சோஹேல் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபராக உள்ளார்.

ஈபிள் டவர் முன் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா!

மேலும் ஹன்சிகாவின் வருங்கால கணவருக்கு இது இரண்டாவது திருமணமாம், ஆம் அவர் முன்னதாக சோஹேல் கதுரியா ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை மணந்துள்ளார், அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றுள்ளார்.

தற்போழுது அந்த ஜோடி பிரிந்து ஹன்சிகாவும் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகியுள்ளார். சமீபத்தில், இருவரும் பார்க்காத படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/hansika.officiaal/?utm_source=ig_embed&ig_rid=e974d6ab-50aa-4dc5-b9e8-4a909329df86
புகைப்படத்தில், ஹன்சிகாவும் சோஹேலும் மிகவும் அன்பாகவும் புன்னகையுடனும் காணப்படுகின்றனர். அவர்களின் படகு சவாரி ஒன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது.

hanss

இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். திருமணத்திற்கு முந்தைய மற்றும் திருமண விழாக்கள் மூன்று நாட்களுக்கு நடக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.