தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு தரும் ஹேர்பேக்!!

6e804713206cbfabfcf6e8299b5a1a16

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வகையிலான பல வகையான ஹேர்பேக்குகளை நீங்கள் ட்ரை செய்து இருந்தாலும், இந்த ஹேர்பேக் நிச்சயம் நிரந்தரத் தீர்வினைத் தரும்.

தேவையானவை:
1.    சின்ன வெங்காயம்- 10
2.    வெந்தயம்- 2 ஸ்பூன்
3.    கஞ்சி- கால் கப்

செய்முறை:
1.    ஒரு கிண்ணத்தில் வெந்தயத்தை 4 மணி நேரம் ஊறவைக்கவும், சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் வெந்தயத்தையும்  சின்ன வெங்காயத்தையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3.    இந்த அரைத்த கலவையுடன் கஞ்சி சேர்த்துக் கலந்தால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்க்கினை தலைமுடியில் அப்ளை செய்து வந்தால் தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.