தலைமுடி கொட்டுவதைச் சரிசெய்யும் ஹேர் ஆயில்!

db6b56f0e81f8f2a2e165c9167660613

தேவையானவை:
தேங்காய் எண்ணெய்- 30 மில்லி லிட்டர்
வெந்தயம்- 1 ஸ்பூன்
வெட்டி வேர்- தேவையான அளவு
செம்பருத்திப் பூ- 3
கரிசலாங்கண்ணி இலை- கைப்பிடியளவு

தேவையானவை:
1.    தேங்காய் எண்ணெயினை வாணலியில் ஊற்றி கொதிக்கவைத்து செம்பருத்திப் பூவின் இதழ்களைப் போட்டு கொதிக்கவிடவும்.
2.    செம்பருத்திப் பூவில் இருந்து நுரை அடங்கும் வரை வேகவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.
3.    அடுத்து கரிசலாங்கண்ணி இலை, வெந்தயம், வெட்டி வேர் சேர்த்துக் கலந்தால் ஹேர் ஆயில் ரெடி.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.