தலையில் உள்ள பொடுகினைச் சரிசெய்யும் ஹேர் ஆயில்!

f4763cacefd7aaa2127d9c2b6f83e91c

தேவையானவை:
வேப்ப எண்ணெய்- 30 மில்லி அளவு
மிளகு- 2 ஸ்பூன்
கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    மிளகு மற்றும் கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் வேப்ப எண்ணெயினை ஊற்றி கொதிக்கவிட்டு அரைத்த மிளகு-கருஞ்சீரகத் தூளினைப் போட்டு கொதிக்கவிடவும்.
இந்த ஹேர் ஆயிலைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலையில் உள்ள பொடுகுத் தொல்லை காணாமல் போகும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.