Connect with us

வரி கட்டாமல் ஏமாற்றினால் ரெய்டு நடக்கத் தான் செய்யும்: எச் ராஜா

Tamil Nadu

வரி கட்டாமல் ஏமாற்றினால் ரெய்டு நடக்கத் தான் செய்யும்: எச் ராஜா


3ce81aef0bb6ccba880914e405f7509b

வரி கட்டாமல் வருமான வரித் துறையை ஏமாற்றினால் ரெய்டு நடக்கத் தான் செய்யும் என எச் ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல திரைப்பட நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் நடிகர் விஜய் வீட்டில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் ’வருமான வரித்துறையினர் தக்க ஆதாரம் இல்லாமல் ரெய்டு செய்ய மாட்டார்கள் என்றும் வருமான வரி ஏய்ப்பு செய்தால் இதுபோன்ற ரெய்டு நடக்கத் தான் செய்யும் என்று கூறினார்

மேலும் விஜய் அரசியலில் இல்லாததால் அவர் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் வரி ஏய்ப்பு செய்து இருந்தால் அதற்குரிய வரி மற்றும் அபராதமும் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் வேறு எந்த நடவடிக்கையும் இருக்காது என்றும் தெரிவித்தார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top