ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த யானை படத்தின் முதல் சிங்கிள் பாடல்!!

ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் யானை. ஹரி இயக்கத்தில் படம் வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்ட நிலையில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படம் ஒன்றை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அதனால் சூர்யாவை வைத்து படம் இயக்க நினைத்த  ஹரிக்கு சூர்யாவின் கால்ஷீட் கிடைக்காத நிலையில் அருண் விஜயை வைத்து படம் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், காரைக்குடி, நாகூர், சென்னை பகுதிகளில் நடைபெற்றது.

ராமேஸ்வரம் பகுதியை மையமாக கொண்டு தயாராகும் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் வருகிறது.

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment