Connect with us

ஆண்களே ஜாக்கிரதை! “முகநூலில் மோசடி” எச்சரிக்கும் போலீசார்!!

News

ஆண்களே ஜாக்கிரதை! “முகநூலில் மோசடி” எச்சரிக்கும் போலீசார்!!

47da5406275079ced64a39a8b7c8bd8a

தற்போது நாம் நவீன நவீன காலத்தில் வாழ்கின்றோம். இதனால் பலரின் கைகளிலும் மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் சிறந்ததாக கூறப்படுகின்ற செல்போன் காணப்படுகிறது. மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் செல்போன் ஆனது அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது என்றே கூறலாம். இதனால் பலரும் செல்போனுடன் காணப்படுகின்றனர் மேலும் பெரும்பாலும் நன்மையை விட அதிக அளவு சீமையிலே உருவாக்குகிறது என்றே கூறலாம்.5a1b9b8328bb320c79aefd7be6c4e64c

மேலும் செல்போன் வாயிலாக பலரின் வாழ்க்கை சீரழிந்து போகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. இந்த நிலையில் சில தினங்களாக பேஸ்புக் மூலம் ஆண்களை பேசிக்கொள்ளும் கும்பல் என்று அதிகமாக பேசப்பட்டன. அதுகுறித்து தற்போது போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் அந்த படி பேஸ்புக் மூலம் ஆண்களுக்கு நட்புகளை வீசி அவர்களை நிர்வாணமாக வீடியோ கால் பேச வைத்து அதை பதிவு செய்து பணம் பறிக்கும் கும்பல் உள்ளதாகவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் ரூபாய் பணம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் புகார்கள் பதிவாகி உள்ளது. மேலும் நன்றாகப் படித்து நல்ல ஊதியத்துடன் இருப்பவர்களையே இந்த கும்பல் குறி வைப்பதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர். மேலும் வீடியோவை உறவினர்கள் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் எனக் கூறி சிறுக சிறுக பணம் பறிக்கின்றன தாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத பெண்களின் நட்பு அழைப்புகளை ஏற்க வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top