Connect with us

“குட்கா ஊழல்”..! தமிழக அரசுக்கு CBI அனுப்பிய கடித்தால் ஆடிப்போன முன்னாள் அமைச்சர்கள்;;

gallerye 19212186 2812026

தமிழகம்

“குட்கா ஊழல்”..! தமிழக அரசுக்கு CBI அனுப்பிய கடித்தால் ஆடிப்போன முன்னாள் அமைச்சர்கள்;;

கடந்த 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் குட்கா ஊழல் தடைசெய்யப்பட்ட போதிலும், லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அனுமதித்ததாக தகவல் வெளியானது.

குறிப்பாக பிரபல நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியப்போது ஒரு டைரி கிடைத்தாகவும், அதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஊழல் செய்தது தெரியவந்தது.

அதாவது சுமார் 40 கோடி அளவில் லட்சம் வாங்கியதாக தகவல் வெளியாகியது. இதனால் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டவர்களிடம்  அண்மையில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சூழலில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட 12 பேரை விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனால் அடுத்தக்கட்ட விசாரணை என்பது விரைவில் தொடங்கும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முன்னாள் அமைச்சர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top