குருவின் தற்போதைய நிலை- யாருக்கு நல்லது செய்வார்

c23e5bb25c7ce9833e98221ab7c326e7

குரு வருட கிரகம். தற்போதைய நிலையில் மகரத்தில் நீசமாகி நீசபங்கம் ஆகியுள்ளது.

 அதிசாரம் என்பது அடுத்த வீட்டிற்குப போகும் முன் ,அதனுடைய பலன்களை ஓரளவு டிரெய்லர் போல் பலன் கொடுப்பதாகும்.

 தற்போதைய நிலையில் குரு ஏப்ரல் மாதம் 6.4.21 தேதியிலிருந்து செப்டம்பர் மாதம் 14. 9 .2021 காலகட்டங்கள் வரைக்கும்  கும்பத்திலிருந்து பலன்களை அளிக்க உள்ளார்.

 கும்பத்திற்கு அதிசாரமாக செல்லும் குரு பகவான்   மேஷம் ,மிதுனம் ,சிம்மம்,துலாம், மகரம் இந்த ஐந்து ராசிகளுக்கு நல்ல பலன்களை வழங்க உள்ளார்.

 இதனால்  ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் பிடியில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் ,அஷ்டம சனியின் பிடியில் இருக்கும் மிதுன ராசிக்காரர்கள்  நல்ல பலன்களை அடையப் போவது உறுதி.

 சனியின் தாக்கம் ஓரளவு நன்றாக குறைவதை உணர முடியும்.

 மற்ற ராசிக்காரர்கள் வியாழக்கிழமை குரு பகவானையும், திருச்செந்தூர் முருகனையும் வழிபடுவது நல்லது.

 சுய ஜாதகத்தின் தசாபுத்தி அமைப்பை பொருத்து பலன்கள் ஏற்ற,இறக்கமாக இருக்கும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.