Connect with us

அச்சச்சோ..!! குலு குலு படம் சொதப்பலா ? – திரை விமர்சனம் இதோ!!

22 62e3759992582

பொழுதுபோக்கு

அச்சச்சோ..!! குலு குலு படம் சொதப்பலா ? – திரை விமர்சனம் இதோ!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி கதாநாயகனாக இருப்பவர் சந்தானம். இவர் மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் தற்போது குலு குலு திரைப்படம் உருவாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு விஜய் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் வழக்கம்போல் சந்தானத்தின் காமெடி கலாட்டாவில் தொடங்கியுள்ளது.

பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் பல கலவையான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அமேசான் காட்டில் தனிமையாக வாழ்ந்து வருவதாகவும் யாராவது உதவி என்று கேட்டால் உடனே செய்து கொடுக்கும் மனப்பான்மையுடன் இருப்பதாக கதையை தொடங்கியுள்ளனர். இதனால் பல பிரச்சனைகளையும் தாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், திரைக்கதையை பிரம்மாண்டமாக காட்டாமல் மேலோட்டமாக கதையை நகர்த்துவதாகவும், நிறைய லாஜிக் விஷயங்கள் அடங்கி இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஓரளவு பார்க்கக்கூடிய படமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top