செந்தில் பாலாஜிக்கு கிரீன் சிக்னல்! பாஜக நிர்மலுக்கு ஐகோர்ட் செக்!!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களைவெளியிட பா.ஜ.க ஜ.டி பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர் மீது சில தினங்களுக்கு முன் பாஜக நிர்மல் மதுபானம் கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அவதூறு கருத்து தெரிவித்தார்.

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

இதனை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்மீது அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை அமர்வானது நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அவதூறு கருத்து வெளியீடு குறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் தொடர்ந்து தவறான கருத்துக்களை பரப்புவதாக கூறினார்.

மலைப்போல் சரியும்தங்கம் விலை: கொண்டாடும் நகை பிரியர்கள்!!

அப்போது பேசிய நீதிபதி சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேச தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆனை பிறப்பித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment