Connect with us

மீண்டும் தாத்தாவான சூப்பர் ஸ்டார்..!! சௌந்தர்யா-க்கு ஆண் குழந்தை..!!

12 rajini555 600

பொழுதுபோக்கு

மீண்டும் தாத்தாவான சூப்பர் ஸ்டார்..!! சௌந்தர்யா-க்கு ஆண் குழந்தை..!!

தமிழ் சினிமாவில் 90 கிட்ஸ் காலக்கட்டத்தில் தொடங்கி இன்று வரையில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

FcY8 PaacAI7KnM

இவர் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

FcY8 OmakAEUbi6

இதனை இறைவன் அருளாலும், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தாலும் தனக்கு குழந்தை பிறந்ததுள்ளதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

FcY8 OmaMAA2795

மேலும், இத்தகைய செய்தியை கேட்ட அவருடைய ரசிகர்கள், திரை பிரபலங்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த்-க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FcY8 OxagAAzXae

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top