2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல்: அதிர்ச்சியில் ஊழியர்கள்..!!!

தமிழகத்தில் 2023-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதனிடையே பொங்கல் பண்டிகை, தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட 24 பண்டிகைகள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இத்தகைய பண்டிகைகள் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கொண்டாடப்படுவதாக தெரிவித்துள்ளது.

இத்தகைய விடுமுறையானது தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இத்தகைய விடுமுறையானது பொருந்தும் என தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது.

holi

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment