Connect with us

தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும்: திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு காட்டம் !!

207890 ravibalu

தமிழகம்

தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும்: திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு காட்டம் !!

தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும்: திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு காட்டம் !!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு விவகாரம் தொடர்ந்து ஒலித்து கொண்டுதான் வருகிறது. இதனால் பல மாணவர்களின் உயிரை பறித்தது மட்டுமில்லாமல் மாணவர்களின் மருத்துவ கனவும் கேள்விகுறியாகியுள்ளது.

இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினர். அதைதொடர்ந்து திமுக அரசும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை யொட்டி மீண்டும் அவருக்கு அனுப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆளுநரை மாற்ற வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர் பாலு முழக்கமிட்டார்.

மேலும், தமிழக ஆளுநர் சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதாகவும், நீட் விலக்கு மசோதா உட்பட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில்  வைத்துள்ளதாக திமுக எம்.பி. டி.ஆர் பாலு குற்றம் சாட்டினார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top