இந்திய கடற்படை தினம்: தமிழக ஆளுநர் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை!

1947 ஆம் ஆண்டு வரை இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தது. அதன் பின்னர் இரு நாடுகளும் பிரிந்தன. இரு நாடுகளும் பிரிந்தது தொடங்கி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்கள் நடைபெற்று வருகிறது.

ஆர் என் ரவி

குறிப்பாக 1979ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானோடு போர் புரிந்தது. இந்த போரில் மிக முக்கியமாக காணப்படுவது இந்திய கடற்படையின் பங்களிப்பாகும். இதனை நினைவு கூறும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 4ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் இன்றைய தினம் இந்திய கடற்படை தினத்தை ஒட்டி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து நேரில் சென்று மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை தலைமை தளபதி புனித் சதாவும் நேரில் சென்று போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment