Connect with us

அனைத்துக் கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்-அரசாணை வெளியீடு!

blind restrictions to control the corona

செய்திகள்

அனைத்துக் கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்-அரசாணை வெளியீடு!

அனைத்துக் கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்-அரசாணை வெளியீடு!

கடந்த சில வாரங்களாக நம் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிக அளவு குறைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலங்களில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டு வருகிறது.

அதுவும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து முக கவசம் அணிவது அவசியம் இல்லை என்று கூறியுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள அனைத்துக் கொரோனா கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

அதேபோல் டெல்லியிலும் கொரோனா கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக  காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா கட்டுப்பாடுகள் பெருவதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலம் நட்பு மாநிலமான கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள்  நீக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top