Connect with us

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் 15,300/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

Untitled 44

Career

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் 15,300/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் 15,300/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

இந்து சமய அறநிலைத்துறையில் காலியாக உள்ள அர்ச்சகர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்து சமய அறநிலைத்துறையில் தற்போது காலியாக உள்ள அர்ச்சகர் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
அர்ச்சகர் – 12 காலியிடங்கள்

வயது வரம்பு :
அர்ச்சகர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 35
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- 15,300/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
அர்ச்சகர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் அவசியம்.

பணி அனுபவம்:
அர்ச்சகர் – பணி அனுபவம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
01.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Arulmigu Mullaivana Nathar Temple,
Thirukarukavur,
Papanasam,
Thanjavur-614302

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top