Connect with us

தொழில்துறை நிறுவனங்களுக்கு குட் நியூஸ்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..

Tirupur Garment 2

தமிழகம்

தொழில்துறை நிறுவனங்களுக்கு குட் நியூஸ்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..

தொழில்துறை நிறுவனங்களுக்கு குட் நியூஸ்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..

தமிழ் நாட்டில் 4- வது தொழில்துறை திட்டத்திற்கு 2201 கோடி ரூபாயை ஒதுக்கி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 71 அரசு தொழில்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் ஒவ்வொரு தொழில்துறை நிறுவனங்களுக்கு 31 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது.

தொழில்பயிற்சி மையங்களுக்கு தேவையான உபகரனங்கள், இயந்திரங்கள், தொழில்நுட்ப கருவிகளை அமைக்கும் டெண்டர்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தில்  தொழில் துறைக்கு ஏற்ப தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை தயார்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை அறுமுகப்படுத்தும் படிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் உள்ளூர், உலகளாவிய தொழில்துறை பயிற்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு சூழலும் கிடைக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top