Connect with us

எட்டாம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை!

Untitled 23

Career

எட்டாம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை!

எட்டாம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழக பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் தற்போது காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர்– 11 காலியிடங்கள்

வயது வரம்பு :
அலுவலக உதவியாளர்– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.15,700/-
அதிகபட்சம் ரூ.50,000/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
அலுவலக உதவியாளர்– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
அலுவலக உதவியாளர்–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் 30.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

ஆணையர்
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை
எண். 259, அண்ணா சாலை,
டி.எம்.எஸ் வளாகம்,
சென்னை – 600 006.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top