Connect with us

8 ஆம் வகுப்பு படித்தவரா? 50,000 சம்பளத்தில் அரசு வேலை!

வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு படித்தவரா? 50,000 சம்பளத்தில் அரசு வேலை!

34a4b14f359f1e379beda1547b555d3d

கோவை அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள RECORD CLERK மற்றும் OFFICE ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
கோவை அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள RECORD CLERK மற்றும் OFFICE ASSISTANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
RECORD CLERK மற்றும் OFFICE ASSISTANT– பல்வேறு காலியிடம்

வயது வரம்பு :
RECORD CLERK மற்றும் OFFICE ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 35

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்த பட்சம்- ரூ.15700/-
அதிகபட்சம் ரூ.50,400/- 

கல்வித்தகுதி: :
RECORD CLERK மற்றும் OFFICE ASSISTANT – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 8 ஆம் வகுப்பு/ SSLC  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
RECORD CLERK மற்றும் OFFICE ASSISTANT –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
08-09-2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.
The Principal,
Government Arts College, 
Coimbatore-
641018.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top