Connect with us

டிகிரி படித்திருந்தால் ரூ.35000 சம்பளத்தில் அரசு வேலை!

Career

டிகிரி படித்திருந்தால் ரூ.35000 சம்பளத்தில் அரசு வேலை!

2db1a9b4768629d73e725ffb1c7ba7c7

தமிழ்நாடு தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள Programme Manager & Programme Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழ்நாடு தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள Programme Manager & Programme Assistant காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Programme Manager & Programme Assistant – 02  காலியிடம்

வயது வரம்பு :
Programme Manager & Programme Assistant – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 25
அதிகபட்சம்- 40

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்தபட்சம்- ரூ.10,000/-

அதிகபட்சம் – ரூ. 35,000/-  

கல்வித்தகுதி: :
Programme Manager & Programme Assistant – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Graduate/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Programme Manager & Programme Assistant –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
22.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இயக்குநர்,
மாநில தத்து வள ஆதார மையம்,
சமூக பாதுகாப்புத் துறை,
எண்.300,
புரசவாக்கம்,
நெடுஞ்சாலை,
கெல்லீஸ்,
சென்னை- 10.
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top