Connect with us

ITI படித்திருந்தால் போதும்.. ரூ.18,564/-சம்பளத்தில் அரசு வேலை!

Career

ITI படித்திருந்தால் போதும்.. ரூ.18,564/-சம்பளத்தில் அரசு வேலை!

42940a48f1d26d39c0c8a2dd82a2779b

ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Artisan காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Artisan காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Junior Artisan – 04  காலியிடம்

வயது வரம்பு :
Junior Artisan – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 25

சம்பள விவரம்: 
சம்பளம் – 
அதிகபட்சம்- ரூ.18,564/-

கல்வித்தகுதி: :
Junior Artisan – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது ITI – Fitter தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Junior Artisan –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
17.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Electronics Corporation of India Limited,
PO.ECIL, HYDERABAD – 500 062.
Email : cbdg@ecil.co.in

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top