Connect with us

ITI படித்திருந்தால் ரூ.18,450/-சம்பளத்தில் அரசு வேலை!

Career

ITI படித்திருந்தால் ரூ.18,450/-சம்பளத்தில் அரசு வேலை!

46bcce2db0569881f304087d0c137b90

திண்டுக்கல் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
திண்டுக்கல் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Technical Assistant – Various காலியிடம்

வயது வரம்பு :
Technical Assistant – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 25

சம்பள விவரம்: 
சம்பளம் – 
அதிகபட்சம்- ரூ.18,450/-

கல்வித்தகுதி: :
Technical Assistant – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது ITI/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Technical Assistant – Lab Maintenance  பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
20.09.2021 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
20.09.2021 ஆம் தேதி நடைபெறும் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
.
The Gandhigram Rural Institute,
Gandhigram,
Dindigul- 624302
Tamilnadu

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top