12 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.11000 சம்பளத்தில் அரசு வேலை!

சேலம் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள MULTIPURPOSE HEALTH WORKER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
சேலம் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் தற்போது காலியாக உள்ள MULTIPURPOSE HEALTH WORKER காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
MULTIPURPOSE HEALTH WORKER– 46 காலியிடங்கள்

வயது வரம்பு :
MULTIPURPOSE HEALTH WORKER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 50
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் ரூ.11,000/-
சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
MULTIPURPOSE HEALTH WORKER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு- உயிரியல்/தாவரவியல்/விலங்கியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
MULTIPURPOSE HEALTH WORKER–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 15.12.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

செயற் செயலாளர்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் துணை இயக்குநர் பணிகள்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம்,
சேலம்- 636 001.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment