Connect with us

10 ஆம் வகுப்பு படித்தவருக்கு 20,000 சம்பளத்தில் அரசு வேலை!

Career

10 ஆம் வகுப்பு படித்தவருக்கு 20,000 சம்பளத்தில் அரசு வேலை!

22355faa856f9c5d980dda3fcca4932c

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள STAFF-CAR DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள STAFF-CAR DRIVER காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
STAFF-CAR DRIVER– 12 காலியிடம்

வயது வரம்பு :
STAFF-CAR DRIVER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 27
சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்த பட்சம்- ரூ.5200/-
அதிகபட்சம் ரூ.20200/- 

கல்வித்தகுதி: :
STAFF-CAR DRIVER – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 10 ஆம் வகுப்பு பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
STAFF-CAR DRIVER –பணி அனுபவம் 3 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
Written Test 
Interview 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
27-09-2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.

Ministry of Information and broadcasting,
6th floor,
A-Wing, Shastri Bhawan,
Delhi- 110001

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top