பேங்க் ஆப் பரோடா வங்கியில் 15000 சம்பளத்தில் அரசு வேலை!

d616447b5ed398c8ca3a9dbf4d38d440-1

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள BUSINESS CORRESPONDENT SUPERVISOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
பேங்க் ஆப் பரோடா வங்கியில் தற்போது காலியாக உள்ள BUSINESS CORRESPONDENT SUPERVISOR காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
BUSINESS CORRESPONDENT SUPERVISOR – 01 காலியிடம்

வயது வரம்பு :
BUSINESS CORRESPONDENT SUPERVISOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 45 

சம்பள விவரம்: 
சம்பளம் –  
அதிகபட்சம்- ரூ.15,000/- 

கல்வித்தகுதி: :
BUSINESS CORRESPONDENT SUPERVISOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக M.Sc. (IT)/ BE (IT)/ MCA/ MBA Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
BUSINESS CORRESPONDENT SUPERVISOR –  சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.
மேலும் Computer knowledge (MS Office, email, Internet) அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 25.09.2021  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
https://www.bankofbaroda.in/career/business-correspondent-supervisors-on-contract-basis

cs.ho@bankofbaroda.com

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment