Connect with us

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும். ரூ.16800 சம்பளத்தில் அரசு வேலை!

Career

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும். ரூ.16800 சம்பளத்தில் அரசு வேலை!

7ea9c0f460883895951bf1667072eab6-1
ஈரோடு மாவட்ட முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்ட (ECHS) அலுவலகத்தில் காலியாக உள்ள Attendant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ஈரோடு மாவட்ட முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்ட (ECHS) அலுவலகத்தில் காலியாக Attendant காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Attendant– பல்வேறு காலியிடம்

வயது வரம்பு :
Attendant- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 24  
அதிகபட்சம்- 30  

சம்பள விவரம்: 
சம்பளம் குறைந்தபட்சம்- ரூ.16800/-

கல்வித்தகுதி: :
Attendant– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்: 
Attendant–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
1. நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
01.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Officer In Charge, 
Station Headquarters (ECHS Cell), 
Air Force Station Sulur, 
Coimbatore-641401.
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top