Connect with us

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் அரசு வேலை!

Career

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் அரசு வேலை!

535ab1082bc36c495b20d7e17982be8b

ஈரோடு நசியனுர் பேரூராட்சியில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ஈரோடு நசியனுர் பேரூராட்சியில் காலியாக உள்ள தூய்மை பணியாளர்‌காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
தூய்மை பணியாளர் – 2 காலியிடம்

வயது வரம்பு :
தூய்மை பணியாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
அதிகபட்சம்- 21

சம்பள விவரம்: 
சம்பளம் – சம்பள விவரம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

கல்வித்தகுதி: :
தூய்மை பணியாளர் – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்: 
தூய்மை பணியாளர் –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
15-09-2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
15-09-2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கா.மணிகண்டன்,
செயல் அலுவலர்,
நசியனூர் பேரூராட்சி,
ஈரோடு மாவட்டம்
638107

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top