Connect with us

தேர்வு இல்லாமல் 12 ஆம் வகுப்பு படித்தவருக்கு அரசு வேலை!

Career

தேர்வு இல்லாமல் 12 ஆம் வகுப்பு படித்தவருக்கு அரசு வேலை!

3782d499c91e9aa28e370ea2f9980c05

பதவி:
தமிழக நீர் மேலாண்மை துறையில் காலியாக Field Organizers காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Field Organizers – 7 காலியிடம்

வயது வரம்பு :
Field Organizers – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18  
அதிகபட்சம்- 35  

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- ரூ.10,000/-

கல்வித்தகுதி: :
Field Organizers – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Field Organizers –பணி அனுபவம் தேவையில்லை

தேர்வுமுறை :
1. நேர்காணல் 
விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கும் விண்ணப்பத்தினை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
10.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The superintending Engineer,
WRD, Thamiraparani Basin Circle,
Saint Mark Road,
Near SP office,
Palayamkottai,
Thirunelveli- 627002 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top