Connect with us

8 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.5121 சம்பளத்தில் அரசு வேலை!

Career

8 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.5121 சம்பளத்தில் அரசு வேலை!

535ab1082bc36c495b20d7e17982be8b

கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள ANM மற்றும் Multi-Purpose Worker காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள ANM மற்றும் Multi-Purpose Worker காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
ANM மற்றும் Multi-Purpose Worker – 12  காலியிடம்

வயது வரம்பு :
ANM மற்றும் Multi-Purpose Worker – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 20
அதிகபட்சம்- 45

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்தபட்சம்- ரூ.5121/-

அதிகபட்சம் – ரூ. 11,000/-  

கல்வித்தகுதி: :
ANM மற்றும் Multi-Purpose Worker – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது ANM மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
ANM மற்றும் Multi-Purpose Worker –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
15.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

நிர்வாக செயலாளர்‌ / துணை இயக்குநர்‌ 
சுகாதாரப்பணிகள்‌ மாவட்ட நல வாழ்வு சங்கம்‌ 
(டியர்‌ 112விம்‌ 8௦0௦0) 
மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, 
கரூர்‌ மாவட்டம்‌, 
கரூர்‌-639 007
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top