10 ஆம் வகுப்பு படித்திருந்தால் 69000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

d5a51b9314c2d6cb9f7ee8f9541fc9ca-1

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள ENROLLED FOLLOWER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள ENROLLED FOLLOWER காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
ENROLLED FOLLOWER– 1 காலியிடம்

வயது வரம்பு :
ENROLLED FOLLOWER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 25

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்தபட்சம்- ரூ.21700/-
அதிகபட்சம் – ரூ.69100/-

கல்வித்தகுதி: :
ENROLLED FOLLOWER – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Matriculation அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
ENROLLED FOLLOWER –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
Written Test, 
Professional Skill Test, 
Physical Fitness Test 
Medical Standard test

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
15.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.
https://joinindiancoastguard.cdac.in/
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment