Connect with us

B.Sc படித்தவருக்கு 50,448 சம்பளத்தில் அரசு வேலை!

Career

B.Sc படித்தவருக்கு 50,448 சம்பளத்தில் அரசு வேலை!

fe5e6e4a4d94e3eadbddd02e8a4cd44e

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள TECHNICAL ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள TECHNICAL ASSISTANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
TECHNICAL ASSISTANT – 54 காலியிடம்

வயது வரம்பு :
TECHNICAL ASSISTANT- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 28

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்த பட்சம்- ரூ.28,216/-
அதிகபட்சம்-  ரூ.50,448/-

கல்வித்தகுதி: :
TECHNICAL ASSISTANT– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது B.Sc  – Chemistry/ Physics/ Microbiology/ Bio-technology/ Computer Science/ Information Technology/ Hotel Management/ Mathematics பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
TECHNICAL ASSISTANT–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
Skill
Trade Test 
Written exam

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
12.10.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.
CSIR–Central Electrochemical Research Institute,
(Council of Scientific and Industrial Research)
Karaikudi–630 003, 
Tamil Nadu, 
India

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top