Connect with us

8 ஆம் வகுப்பு படித்தவரா நீங்கள்?. ஒருநாளைக்கு 391 ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை!

Career

8 ஆம் வகுப்பு படித்தவரா நீங்கள்?. ஒருநாளைக்கு 391 ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை!

a3d5b39bfbcda89a46b2523bc20684b5

பதவி:
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக Peon காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Peon– 10 காலியிடம்

வயது வரம்பு :
Peon- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 22  
அதிகபட்சம்- 40  

சம்பள விவரம்: ஒரு நாளைக்கு ரூ.391/- 

கல்வித்தகுதி: :
Peon– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Peon–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
16.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
The Registrar, 
Anna University, 
Chennai-600025 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top