Connect with us

12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். 25500 சம்பளத்தில் அரசு வேலை!

Career

12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். 25500 சம்பளத்தில் அரசு வேலை!

d456cb30a837f9ce70c58d02ea10ae2c-1

க்ரிஷி விக்யான் கேந்திராவில் காலியாக உள்ள STENOGRAPHER GRADE III காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
க்ரிஷி விக்யான் கேந்திராவில் தற்போது காலியாக உள்ள STENOGRAPHER GRADE III காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
STENOGRAPHER GRADE III – 01 காலியிடம்

வயது வரம்பு :
STENOGRAPHER GRADE III – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
அதிகபட்சம்- 27 

சம்பள விவரம்: 
சம்பளம் –  
அதிகபட்சம்- ரூ.25,500/- 

கல்வித்தகுதி: :
STENOGRAPHER GRADE III – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
STENOGRAPHER GRADE III –  Short hand முடித்திருக்க  வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 25.09.2021  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
The Chairman, 
ICAR – Krishi Vigyan Kendra,
Vivekanandapuram, 
Karamadai Block,
Coimbatore District -641 113, 
Tamil Nadu.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top