Connect with us

12 ஆம் வகுப்பு தேர்ச்சியா? 18,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

Career

12 ஆம் வகுப்பு தேர்ச்சியா? 18,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

cb0f3693885d61b7223e552c01604116

பதவி:
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக Project Technician காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Project Technician– 10 காலியிடம்

வயது வரம்பு :
Project Technician- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 22  
அதிகபட்சம்- 35  

சம்பள விவரம்: 
குறைந்தபட்சம் ரூ.16,000/- 
அதிகபட்சம் ரூ.18,000/- 

கல்வித்தகுதி: :
Project Technician– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Project Technician–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
17.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ICMR-National Institute for Research in Tuberculosis, 
No.1, Mayor Satyamoorthy Road, 
Chetpet, 
Chennai – 600 031.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top