Connect with us

10 ஆம் வகுப்பு படித்தவருக்கு 16000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

Career

10 ஆம் வகுப்பு படித்தவருக்கு 16000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

2adf235026e795f47a1d570ffde2c755

பதவி:
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக Project Driver Cum Mechanic காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Project Driver Cum Mechanic – 07 காலியிடம்

வயது வரம்பு :
Project Driver Cum Mechanic – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18  
அதிகபட்சம்- 25  

சம்பள விவரம்: 
குறைந்தபட்சம் ரூ.14,000/- 
அதிகபட்சம் ரூ.16,000/-  

கல்வித்தகுதி: :
Project Driver Cum Mechanic – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Project Driver Cum Mechanic –பணி அனுபவம் தேவையில்லை

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் e www.nirt.res.in, www.icmr.nic.in a என்ற இணைய முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
17.08.2021 ஆம் தேதி கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துக் வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
ICMR-National Institute for Research in Tuberculosis, 
No.1, Mayor Satyamoorthy Road, 
Chetpet, 
Chennai – 600 031.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top