தேர்வு இல்லை.. 15,000 சம்பளத்தில் அரசு வேலை!

புதுச்சேரியில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குநரகத்தில் காலியாக உள்ள LAB ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
புதுச்சேரியில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குநரகத்தில் காலியாக உள்ள LAB ASSISTANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
LAB ASSISTANT – 20 காலியிடங்கள்

வயது வரம்பு :
LAB ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.15,000/-
சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
LAB ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
LAB ASSISTANT –பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 19.11.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

The Directorate of Health and Family Welfare Services,
Victor Simmonel Street,
Old Maternity Hospital Building,
Puducherry 605001

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print