Connect with us

8 ஆம் வகுப்பு படித்தோருக்கு சென்னை அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 70 காலியிடம் அறிவிப்பு!

Career

8 ஆம் வகுப்பு படித்தோருக்கு சென்னை அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 70 காலியிடம் அறிவிப்பு!

5721de945ebc5e8b511848ae721c0a83

பதவி:
சென்னை அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் காலியாக Multipurpose Worker காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Multipurpose Worker– 70 காலியிடம்

வயது வரம்பு :
Multipurpose Worker- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்த எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- 
அதிகபட்சம் ரூ.12,000/-

கல்வித்தகுதி: :
Multipurpose Worker– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Multipurpose Worker–பணி அனுபவம் தேவையில்லை

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கும் விண்ணப்பத்தினை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
3.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இயக்குநர் மற்றும் பேராசிரியர்,
மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனை,
எழும்பூர்,
சென்னை- 8

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top