Connect with us

அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu

அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு

84458bf0ff8a19f87fefd9b36df15265

பேறுகால விடுப்பில் செல்லும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழக அரசு பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஒன்பது மாதமாக இருந்ததை சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலின் 12 மாதங்களாக உயர்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர்கள் பேறுகால விடுப்பை எடுத்துக் கொள்ளும் நிலையில் அவர்களுக்கு விடுப்பில் இருக்கும் காலத்திற்கு மட்டும் வீட்டு வாடகைப்படி வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது

இந்த அறிவிப்பால் பேறுகால் விடுப்பில் செல்லும் பெண் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top