நம் தமிழகத்தில் தொடர்ந்து அரசு பேருந்துகளில் பல்வேறு விதமான பிரச்சனைகள் காணப்படுகிறது. மாணவர்கள் படியில் பயணம் செய்வது பேருந்து ஓடும்போது ஏறுவது. இவ்வாறு பல்வேறு விதமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஒரு சில நேரங்களில் பயணிக்கும் நடத்துனர்க்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. இந்த வாக்குவாதத்தில் விளைவாக அவ்வப்போது பயணி நடத்தியதாகவும் சம்பவமும் நடைபெற்றது. இதன் உச்சகட்டமாக அரசு பேருந்தில் நடத்துனர் பயணி ஒருவர் அடித்துக் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் காட்டுத்தீ போல பரவியது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அரசு பேருந்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடத்துனரை பயணி அடித்துக்கொண்டார் .
சென்னை-விழுப்புரம் பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இது கைகலப்பில் முடிந்தது, நடத்துனர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தகர்க்கும் போது போதை பயணி தாக்கியதால் அரசு பேருந்து நடத்துனர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த கள்ளக்குறிச்சி சேர்ந்த நடத்துனர் பெருமாள் விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார்.