தலைமுடி வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யும் நெல்லிக்காய் ஹேர்பேக்!!

e0cc9155597ed3bf339981c64a231a13-1-2

தலைமுடி வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்வதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்போது நாம் நெல்லிக்காயில் ஹேர்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
நெல்லிக்காய்-3
முட்டை- 1

செய்முறை:
1.    நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் தண்ணீர் ஊற்றி நெல்லிக்காயில் சாறு எடுத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து முட்டையைக் கலந்தால் நெல்லிக்காய் ஹேர்பேக் ரெடி.

இந்த நெல்லிக்காய் ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு முடியை அலசினால் தலைமுடி வளர்ச்சியானது அதிகரிக்கும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.