Connect with us

ரேஷன் கடைகளில் Google pay,Paytm வசதி.. அமைச்சர் அறிவிப்பு!!

Capture 8

தமிழகம்

ரேஷன் கடைகளில் Google pay,Paytm வசதி.. அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் 34,774 ஆயிரத்து நேஷன் கடைகளில் கூட்டுறவு துறை மற்றும் உணவு துறை மூலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் மாநிலம் முழுவதும் இருக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பேடிஎம், யூ பே மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கான திட்டம் விரைவில் தமிழகத்தில் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதே போல் அனைத்து ரேஷன் கடைகளுக்கு ISO மற்றும் FSSAI சான்றிதழ் பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top