Connect with us

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

202009130856084218 Increase in the number of tourists coming to Kodaikanal SECVPF

தமிழகம்

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

கொரோனா என்னும் வைரஸ் உலகை அச்சுறுத்தி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சுற்றுலாத் தலங்களுக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.

இந்த நிலையில் கொரோனாவின் தாக்கமானது படிப்படியாக குறைந்து வருவதால் பல் வேறு கட்டுப்பாடுகளை படிபடியாக குறைத்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் ஓராண்டுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி கும்பக்கரை அருவியில் குளிக்க, வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனிடையே வனத்துறை கேட் பகுதியிலிருந்து கும்பக்கரை அருவிக்கு செல்ல வனத்துறையினர் பேட்டரி கார் வசதியை சுற்றுலா பயணிகளுக்கு அமைத்து கொடுத்துள்ளனர். இதன் மூலம் சுற்றுலாப்பயணிகள் நடக்கும் சிரமம் குறைந்துள்ளதாக தெரித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top