Connect with us

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

tirupathi

செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை அச்சுறுத்தி வந்த நிலையில் அதன் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் திருப்பதி ஏழுமலையானை நேரில் தரிசிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை தினமும் 13 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் ரூ.300 சிறப்பு தரிசன கூடுதல் டிக்கெட்டுகளை வெளியிட இருப்பதாக  திருப்பதி  தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் திருப்பதியில் பூதேவி காம்ப்ளக்ஸ், நிவாசம், கோவிந்தராஜ சுவாமி பக்தர்கள் தங்கும் விடுதிகளில் தினமும் 15000 சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் ஆன்லைன் டிக்கெட்டுக்களை வழங்கியுள்ளது.

இதன்மூலம் 26, 27 மற்றும் 28-ம் தேதிகளுக்கு கூடுதலாக 5 ஆயிரம் டோக்கன் என நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top