Connect with us

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

Tamil News large 2539314

தமிழகம்

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அந்த அகையில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் வருகின்ற சனிக்கிழமை வாக்குபதிவு நடைபெற உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. இதனை தொடர்ந்து 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

இதனிடையே பெரும்பாலான வாக்குச் சாவடிகள் பள்ளிகளில் நடைபெறுவதால், பள்ளி மாணார்களுக்கு குறைந்தபட்சம், 4 முதல் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுவதாக கல்வித்துறை வட்டாரங்களில் தெரிகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top