சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கிய நிலையில் சென்னை, கோவை ,மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் சபரிமலைக்கு கார்த்திகை மார்கழி தை ஆகிய மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்திலிருந்து செல்வது வழக்கம்.

அனைத்து பெண்களும் அனுமதிக்க வேண்டும் – போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தல்!

அதன் படி, மண்டலவிளக்கு மற்றும் மகரவிளக்கு ஆகிய பூஜைகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வதால் போக்குவரத்து வசதி தமிழக அரசு சார்பில் செய்யப்படுகிறது.

அதன் படி, இன்று முதல் வருகின்ற ஜனவரி 20 தேதிவரை பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கோயம்பேட்டில் இருந்து நாள் ஒன்றுக்கு நான்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment