இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையில் தற்போது தங்கம் விலையானது மாற்றமின்றி நேற்றைய விலையில் காணப்படுகிறது.

இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4740 ஆக விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: விதிகளை மீறி பட்டாசு வெடித்தாக 163 வழக்குகள் பதிவு!!

இதனை தொடர்ந்து தூயதங்கத்தின் விலையும் உயர்த்தப்படவில்லை. ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5142 ரூபாயாக உள்ளது. ஒரு பவுன் 41,136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.63.50 ஆகவும், ஒரு கிலோ 63,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2 பெண்கள் மரணம்… துடிக்க துடிக்க கொன்றேன்: வேட்டைக்காரன் திடுக்கிடும் வாக்குமூலம்!!

மேலும், வரும் காலங்களில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment