Connect with us

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! தங்கம் விலை அதிரடி சரிவு… எவ்வளவு தெரியுமா?

Gold 1

தமிழகம்

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! தங்கம் விலை அதிரடி சரிவு… எவ்வளவு தெரியுமா?

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! தங்கம் விலை அதிரடி சரிவு… எவ்வளவு தெரியுமா?

ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனிடையே வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து ரூ 4,928- க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து 39,424 ஆக விற்பனையாகிறது.

அதே போல தூய தங்கத்தின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 5,372 ஆகவும் சவரனுக்கு ரூ. 43, 008- யாக விற்பனையாகிறது.

தங்க விலையினை தொடர்ந்து வெள்ளி விலையுல் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ 70.80 ஆகவும், ஒரு கிலோ 70,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகவே குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top