தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

பெண்களுக்கு மிகவும் பிடித்த ஆபரணங்களில் ஒன்றாக விளங்கும் தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் 4,894 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.39,152 ஆக விற்பனையாகிறது.

அதிர்ச்சி! பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி..!!

இதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. அதன் படி, ஒரு கிராம் 5, 303 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ. 41,515 ஆக விற்பனையாகிறது.

மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.67.70 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ 67 ஆயிரத்து 700 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment