Connect with us

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி !!

gold rate 00

Tamil Nadu

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி !!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனிடையே ஒரு கிராம் 4,771 – ஆக விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு 38,168 ரூபாயாக விற்பனையாகிறது.

இதனை தொடர்ந்து தூயதங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது ஒருகிராம் ரூ. 5, 205 – ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு 41, 640 ரூபாயாக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையினை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 65.40 – க்கும், ஒரு கிலோ 65, 400 -க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top